செம்மணி ஊடாக பயணித்தும் கீழே இறங்கி பார்க்காமல் சென்ற அநுர!
9 view
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், பலரும் எதிர்பார்த்த செம்மணி விஜயம் நடைபெறாமை பலரை ஏமாற்றமடைய வைத்துத்துள்ளது. அவர் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பின்னராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி வீதியை கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை. செம்மணி அகழ்வு இடைநிறுத்தப்படமாட்டாது என்றும், செம்மணி தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், […]
The post செம்மணி ஊடாக பயணித்தும் கீழே இறங்கி பார்க்காமல் சென்ற அநுர! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி ஊடாக பயணித்தும் கீழே இறங்கி பார்க்காமல் சென்ற அநுர! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
