போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
11 view
குறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் மோசடியான வேலை மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) எச்சரித்துள்ளது. மோசடி செய்பவர்கள், போலியான விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பொது மக்களை குறிவைப்பது அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையை கோருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மோசடி வலையில் விழுந்தவுடன் குறித்த பணத்தை இழக்க நேரிடும். தனிப்பட்ட தகவல்களை […]
The post போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
