வீட்டின் பின்புறத்தில் பிரமாண்ட ஈபிள் டவர் மாதிரியை அமைத்த முதியவர்!
12 view
முதியவர் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் ஈபிள் டவரின்(Eiffel Tower) மாதிரை அமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஓய்வுபெற்ற உலோகத் தொழிலாளியான ஜீன் கிளாட் ஃபாஸ்லர் (Jean Claude Fassler) என்பவரே தனது கனவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். 77 வயதான ஃபாஸ்லர், பிரான்ஸ் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் குஸ்தாவ் ஐஃபெல்-இன் நீண்டகால ரசிகராவார். இதன்காரணமாக “ஈபிள் டவர் மாதிரியை தன் கைகளால் உருவாக்க வேண்டும்” என்ற கனவை அவர் ஓய்வு […]
The post வீட்டின் பின்புறத்தில் பிரமாண்ட ஈபிள் டவர் மாதிரியை அமைத்த முதியவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டின் பின்புறத்தில் பிரமாண்ட ஈபிள் டவர் மாதிரியை அமைத்த முதியவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.