செம்மணி புதைகுழிகளுக்கு நீதி வேண்டி தொடரும் கையெழுத்து போராட்டம்
1 view
செம்மணி புதைகுழிகளுக்கு நீதி வேண்டி, இன்று நான்காவது நாளாகவும் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு–கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகளுக்கு நீதி கிடைக்கவும், கடந்த கால இனப்படுகொலைக்கான நீதி கோரியும், தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் கிளிநொச்சி பூநகரி வாடியடியில் முன்னெடுக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இணைந்து தங்களின் கையெழுத்துகளை பதிவு செய்தனர். இந்த நடவடிக்கைகள் சமத்துவக் கட்சியின் செயலாளர் நாயகம் […]
The post செம்மணி புதைகுழிகளுக்கு நீதி வேண்டி தொடரும் கையெழுத்து போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி புதைகுழிகளுக்கு நீதி வேண்டி தொடரும் கையெழுத்து போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.