அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள்; எடுக்கப்பட்ட நடவடிக்கை
12 view
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளமையை அடுத்து அவற்றை துண்டுகளாக உடைத்து அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய மீனவர்களின் 124 படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நீண்ட காலமாக தரித்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தரித்து நின்ற படகுகளுக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றில் 07 படகுகளை இந்திய மீனவர்களுக்கு திருப்பி வழங்கலாம் என நீதிமன்றம் […]
The post அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள்; எடுக்கப்பட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள்; எடுக்கப்பட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
