நாட்டில் 24 மணிநேர வாகன விபத்துக்கள் ; 6 பேர் உயிரிழப்பு!
10 view
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில ஆகிய இடங்களில் இந்த வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பரந்தன் பகுதியில் A-9 வீதியில் பேருந்து ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதே வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் அவருடன் பின்னால் இருந்து பயணித்தவரும் உயிரிழந்தனர். மொரவெவ பகுதியில் […]
The post நாட்டில் 24 மணிநேர வாகன விபத்துக்கள் ; 6 பேர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் 24 மணிநேர வாகன விபத்துக்கள் ; 6 பேர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
