பூநகரியில் வனவளத் திணைக்களத்தின் காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் களவிஜயம்!
1 view
பூநகரி பிரதேச செயலர் பிரிவின் சில பகுதிகளில் 2009 காலப்பகுதியின் பின்னர் மீள்குடியமர்ந்த மக்கள் வன ஒதுக்குப் பிரதேசத்தினுள் அத்துமீறி குடியமர்ந்ததாக வனவளத் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்கள் இவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 20.08.2025ம் திகதி பூநகரி பிரதேச பண்பாட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெயபுரம் பகுதிக்கு […]
The post பூநகரியில் வனவளத் திணைக்களத்தின் காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் களவிஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பூநகரியில் வனவளத் திணைக்களத்தின் காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் களவிஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.