வவுனியா, கிளிநொச்சி பகுதிகளிலும் கையெழுத்து போராட்டம்!
1 view
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி கையெழுத்து போராட்டமானது இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றிருந்தது. தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது. இப்போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொபப்மிட்டிருந்தனர். இதேவேளை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக செம்மணி […]
The post வவுனியா, கிளிநொச்சி பகுதிகளிலும் கையெழுத்து போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா, கிளிநொச்சி பகுதிகளிலும் கையெழுத்து போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.