செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்!
1 view
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (29) 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 37 […]
The post செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.