செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க – குகதாசன் எம்.பி கோரிக்கை!
1 view
செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையில் உள்ள தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28)மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது தனது பிரேரணையை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையானது ‘சி’தர ( Type C) பிரதேச மருத்துவமனையாகும் . இம்மருத்துவமனை 65,000 மக்களுக்கு […]
The post செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க – குகதாசன் எம்.பி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க – குகதாசன் எம்.பி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.