பண்பாடு தொலைந்து போகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை – வடக்கு ஆளுநர்!
1 view
பண்பாடு தொலைந்துபோகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்தப் பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா – 2025 இன்று வியாழக்கிழமை காலை (28) மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. […]
The post பண்பாடு தொலைந்து போகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை – வடக்கு ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பண்பாடு தொலைந்து போகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை – வடக்கு ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.