இலட்சக்கணக்கான தமிழர்களின் கையொப்பத்துடன் ஐ.நா. செல்லும் 'நீதியின் ஓலம்'; செம்மணியில் போராட்டம் நிறைவு
1 view
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் கடந்த 23.08.2025 சனிக்கிழமை வடக்கு கிழக்கில் ஆரம்பமானது. குறிப்பாக இப்போரட்டத்தின் பிரதான நிகழ்வு மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி இன்று முற்பகல் அதே இடத்தில் நிறைவுற்றது. இதையடுத்து அங்கு கருத்து தாயகச் செயலணி அமைப்பின் […]
The post இலட்சக்கணக்கான தமிழர்களின் கையொப்பத்துடன் ஐ.நா. செல்லும் 'நீதியின் ஓலம்'; செம்மணியில் போராட்டம் நிறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலட்சக்கணக்கான தமிழர்களின் கையொப்பத்துடன் ஐ.நா. செல்லும் 'நீதியின் ஓலம்'; செம்மணியில் போராட்டம் நிறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.