புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை
1 view
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மேலும், சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற அபிவிருத்திக்கு தேவையான பெக்கோ போன்ற இயந்திரங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது பல உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்போது அத்தகைய இயந்திரங்கள் இல்லை. தற்போதுள்ள இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது ஆகவே குறித்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் […]
The post புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.