சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம் – மணிவண்ணன் வலியுறுத்து!
1 view
சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம். அவ்வாறனதொரு மைதானம் உருவாக்கப்பட்டால் தான் எமது மாவட்ட வீரர்களின் திறமைகள் சர்வதேச தரத்திற்கு செல்லும். அதேபோந்து சர்வதேச மைதானம் அமைவதால் யாழ் மாவட்டத்தின் பொருளாதார ஈட்டலும் பன்மடங்கு அதிகரிக்கும் என தமிழ் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த அபிவிருத்தி வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற கலாசாரம் எமது மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. […]
The post சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம் – மணிவண்ணன் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம் – மணிவண்ணன் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.