ரணிலின் வழக்கு தொடர்பில் சட்டநடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பம்!
1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு தொடர்பான சட்டநடவடிக்கைகள் சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கலகக் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தற்போது கடுமையான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது நிதியை தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். பின்னர் கோட்டை நீதவான் […]
The post ரணிலின் வழக்கு தொடர்பில் சட்டநடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் வழக்கு தொடர்பில் சட்டநடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.