செம்மணி மனிதபுதைகுழி சர்வதேச நீதி கோரி 29 இல் வடக்கு கிழக்கில் போராட்டம்!
1 view
செம்மணியின் அவலங்களுடன் இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதி கோரி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தை முன்னிறுத்தி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ரெலோ, புளெட், ஈ.பி.ஆர். எல்.எவ், ஆகிய கட்சிகள் கூட்டு ஊடக சந்திபொன்றை யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் மேற்கொண்டு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளனர். குறித்த […]
The post செம்மணி மனிதபுதைகுழி சர்வதேச நீதி கோரி 29 இல் வடக்கு கிழக்கில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனிதபுதைகுழி சர்வதேச நீதி கோரி 29 இல் வடக்கு கிழக்கில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.