யாழிற்கு புறப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர்.! தமிழக படகுகளை மீட்பார்களா?
1 view
யாழ்ப்பாண துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க 14 பேர் கொண்ட ராமேஸ்வர மீனவர்களின் குழு மீன்பிடி விசைப் படகில் யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த 2022-2023 ஆகிய ஆண்டுகளில் மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றது. எல்லை தாண்டிய வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் 2023 ஆம் ஆண்டு ஏழு படகுகள் விடுதலை செய்யப்பட்டது. அந்த படகுகளை மீட்பதற்காக […]
The post யாழிற்கு புறப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர்.! தமிழக படகுகளை மீட்பார்களா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழிற்கு புறப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர்.! தமிழக படகுகளை மீட்பார்களா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.