தயவுசெய்து ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள்- எரிக் சொல்ஹெய்ம்!
1 view
இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைவதுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹொய்ம் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவரது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் மேலும் உள்ளதாவது, விளக்கமறியலின் போது அவரது உடல்நிலை குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். 2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் […]
The post தயவுசெய்து ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள்- எரிக் சொல்ஹெய்ம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தயவுசெய்து ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள்- எரிக் சொல்ஹெய்ம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.