பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள்; சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு!
12 view
ரணில் விக்கிரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர். அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிடின் ரணிலின் கைதினை அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இன்று (24) மாலை மட்டக்களப்பு – போரதீவுபற்று பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தான் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பயங்கரவார தடுப்பு சட்டம் […]
The post பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள்; சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள்; சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.