ரணில் விக்கிரமசிங்க கைது: CID மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பதற்றம்!
1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அதிரடியாகப் படையெடுத்துள்ளனர். இதனால், குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகம் மற்றும் கொழும்பு நீதிமன்றம் அருகே அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் […]
The post ரணில் விக்கிரமசிங்க கைது: CID மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பதற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் விக்கிரமசிங்க கைது: CID மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பதற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.