தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டப் பாடம் – வலியுறுத்தும் சட்டத்தரணிகள்
2 view
தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டப் பாடத்தை இணைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில், இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சட்டம் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடத்தை ஆரம்ப கல்வித்தரத்தில் முதன்மை பாடமாகவும், உயர்தரத்தில் விருப்பத்துக்குரிய பாடமாகவும் அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பாடசாலை மட்டத்தில் சட்டக்கல்வி பொறுப்புள்ள மற்றும் தகவலறிந்த பிரஜைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் […]
The post தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டப் பாடம் – வலியுறுத்தும் சட்டத்தரணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டப் பாடம் – வலியுறுத்தும் சட்டத்தரணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.