வடக்கு – கிழக்கு ஊடகர்களை அச்சுறுத்துவதை நிறுத்த கோரி கொழும்பில் போராட்டம்
2 view
வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த கோரி கொழும்பில் நாளை போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். நாடாளுமன்றச் சுற்று வட்டத்தில் நாளை காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான […]
The post வடக்கு – கிழக்கு ஊடகர்களை அச்சுறுத்துவதை நிறுத்த கோரி கொழும்பில் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு – கிழக்கு ஊடகர்களை அச்சுறுத்துவதை நிறுத்த கோரி கொழும்பில் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.