புத்தளத்தில் பெருந் தொகையான இரசாயன பொருட்களுடன் ; ஒருவர் கைது
1 view
புத்தளம் – ஏத்தாளை பகுதியில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் அடங்கிய லொரியொன்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்றைக் கண்காணித்து சோதனை செய்தனர். இதன்போது , இலங்கையில் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் […]
The post புத்தளத்தில் பெருந் தொகையான இரசாயன பொருட்களுடன் ; ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் பெருந் தொகையான இரசாயன பொருட்களுடன் ; ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.