கைக்குண்டுடன் தலைமறைவான மூவரைத் தேடி பொலிசார் வலைவீச்சு!
1 view
கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் மூவர் மீது சந்தேகம் நிலவுவதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். T-56 துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் கிரிபத்கொடை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்தனர். இந்நிலையில் , பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் […]
The post கைக்குண்டுடன் தலைமறைவான மூவரைத் தேடி பொலிசார் வலைவீச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைக்குண்டுடன் தலைமறைவான மூவரைத் தேடி பொலிசார் வலைவீச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.