கஞ்சா பயிரிட அனுமதிக்கும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு
1 view
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இத்தகைய அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என அந்த சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்று மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் மருத்துவ கஞ்சாவுக்காக உலகளாவிய தேவை குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது என்றும், உள்ளூர் […]
The post கஞ்சா பயிரிட அனுமதிக்கும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஞ்சா பயிரிட அனுமதிக்கும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.