பிரபல ஆலய திருவிழாக்களில் கைவரிசை காட்டிவந்த இந்திய, இலங்கை பெண்கள் குழு சிக்கியது
1 view
நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த இரண்டு இந்திய பெண்கள் உட்பட எட்டு பெண்கள் அடங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள கோயில் மற்றும் தேவாலயங்களில் திருவிழாக்களின்போது, நகைகளை கொள்ளையிடும் நோக்கில் இந்தியாவிலிருந்து வந்த இரண்டு பெண்கள் உள்ளடங்கிய குழுவொன்று, மேலும் சில இலங்கைப் பெண்களுடன் இணைந்து செயற்படுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன. இந்த […]
The post பிரபல ஆலய திருவிழாக்களில் கைவரிசை காட்டிவந்த இந்திய, இலங்கை பெண்கள் குழு சிக்கியது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரபல ஆலய திருவிழாக்களில் கைவரிசை காட்டிவந்த இந்திய, இலங்கை பெண்கள் குழு சிக்கியது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.