சிறையில் நித்திரையின்றி அவதிப்படும் சஷீந்திர! நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை
1 view
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ நேற்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த தகவல் வெளியிடப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள், தூக்கமின்மைக்கு மருத்துவ உதவி வழங்கப்படாவிட்டால், அவர் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் […]
The post சிறையில் நித்திரையின்றி அவதிப்படும் சஷீந்திர! நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறையில் நித்திரையின்றி அவதிப்படும் சஷீந்திர! நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.