லிட்டில்வெளி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!
1 view
கண்டி தெல்தோட்டை லிட்டில்வெளி தமிழ் வித்தியாலய பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று நடைப்பெற்றது. லிட்டில்வெளி தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் பீ,சுரேஸ்குமார் வகுப்பு ஆசிரியர் பி.விஜயநாயகி புலமை பரீட்சை எழுதும் மாணவர்களின் வகுப்பு ஆசிரியர் ராம்தாஸ் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி கோட்ட கல்வி பணிப்பாளர் தமிழ்செல்வன் பிரதி கல்வி பணிப்பாளர் அமீன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அனிவித்து கெளரவிக்கப்பட்டனர். […]
The post லிட்டில்வெளி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லிட்டில்வெளி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.