ஊடகவியலாளரை வெளியேற்றிய சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர்; தவறுகளை மறைக்கின்றாரா? ஊடகங்கள் மத்தியில் விசனம்!
1 view
யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகரசபைத் தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நகரசபைத் தவிசாளர் வடிவேலு சிறிபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் உபதவிசாளர் ஞா.கிசோர் சென்ற கூட்ட அறிக்கை வாசித்துள்ளார். இதன்போது சென்ற கூட்ட அறிக்கையில் பல விடயங்கள் விடுபட்டுள்ளதாகவும் , யார் யார் என்ன கருத்து முன்வைத்தார்கள் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை எனவும் ஊடகவியலாளர் ஒருவர் தனது […]
The post ஊடகவியலாளரை வெளியேற்றிய சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர்; தவறுகளை மறைக்கின்றாரா? ஊடகங்கள் மத்தியில் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளரை வெளியேற்றிய சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர்; தவறுகளை மறைக்கின்றாரா? ஊடகங்கள் மத்தியில் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.