தண்டகாரண்யம் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
1 view
2019 ஆம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் தீவிரவாதத்தையும் , […]
The post தண்டகாரண்யம் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தண்டகாரண்யம் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.