வெகு சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா!
1 view
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றது. நாரதர் சிவபெருமானுக்கும் , உமாதேவியாருக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க , முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் […]
The post வெகு சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெகு சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.