தேசிய மக்கள் சக்தியினருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படின் உடன் நடவடிக்கை – ஆனந்த விஜேபால
2 view
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாரேனும் தவறு செய்து, அது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கையூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையளித்துள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்படுகின்றது. இந்த நிலையில் இந்த விடயங்கள் குறித்து பொதுமக்கள் […]
The post தேசிய மக்கள் சக்தியினருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படின் உடன் நடவடிக்கை – ஆனந்த விஜேபால appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய மக்கள் சக்தியினருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படின் உடன் நடவடிக்கை – ஆனந்த விஜேபால appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.