பணிப் பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர்!
4 view
தபால் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 653 தபாலகங்கள், 3610 உப தபால் நிலையங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் கடமையிலிருந்து விலகிசெயற்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். தபால் ஊழியர்களின் கொடுப்பனவு, உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நேற்று மாலை 4 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர். […]
The post பணிப் பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணிப் பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.