லொறியுடன் மோதி தடம்புரண்ட பட்டா; இருவர் பலி – 13 பேர் படுகாயம்! வவுனியாவில் கோர விபத்து!
2 view
வவுனியா ஓமந்தை ஏ-9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பொலிரோ ரக பட்டா வாகனம் ஏ-9 வீதியின் ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லொறியில் மோதி கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கி […]
The post லொறியுடன் மோதி தடம்புரண்ட பட்டா; இருவர் பலி – 13 பேர் படுகாயம்! வவுனியாவில் கோர விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லொறியுடன் மோதி தடம்புரண்ட பட்டா; இருவர் பலி – 13 பேர் படுகாயம்! வவுனியாவில் கோர விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.