நல்லூரில் பெண்கள் மீது தாக்குதல்!
1 view
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள்ளே வசந்தமண்டபத்திற்கு முன்னால் பெண்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா இன்று (17) சிறப்பாக இடம்பெற்றது. பூசைகள் நிறைவுற்று முருகன் வீதியுலா சென்றடைந்து மீண்டும் வசந்தமண்டபத்திற்குள் நுழைந்தார் அதன்போது வசந்த மண்டபத்திற்கு முன்பாக முருகனைத் தரிசிப்பதற்காக காத்திருந்த பெண்கள், விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் பெண்களைத் தாக்கியுள்ளார். இதனால் வசந்தமண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய நபரை பாதிக்கப்பட்ட […]
The post நல்லூரில் பெண்கள் மீது தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூரில் பெண்கள் மீது தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.