கடல் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி
1 view
இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதனை நோக்காகக் கொண்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சமுத்திர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த 13ஆம் திகதி கடற்படைக்கு மீண்டும் அதிகாரங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல்சார் அமைப்பு 2023 இல் செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியா கடற்பரப்புகளை ஆபத்து மிகுந்த பகுதிகள் இல்லை என அறிவித்திருந்தது. எனினும், குறித்த பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் அதிகளவில் […]
The post கடல் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடல் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.