மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பம்
1 view
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக தற்போது அறிவுறுத்தப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்தார். விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டபோது, சுமார் 60,000 மீனவர்கள் இதன் மூலம் பலன்களைப் பெற்று […]
The post மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.