25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி; திருப்பி கொடுக்காததால் குடும்பப்பெண் உயிர்மாய்ப்பு!
1 view
நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் நண்பி ஒருவர் தனது மகனின் திருமண செலவிற்காக அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார். இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி […]
The post 25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி; திருப்பி கொடுக்காததால் குடும்பப்பெண் உயிர்மாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி; திருப்பி கொடுக்காததால் குடும்பப்பெண் உயிர்மாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.