வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால்; ஆதரவு வழங்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம்!
1 view
வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்புக்கு ஆதரவு வழங்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு, தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து 18 ஆம் திகதி வடக்கு – கிழக்கில் கடையடைப்பு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை (16) மாலை திருகோணமலை 3 ஆம் கட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. […]
The post வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால்; ஆதரவு வழங்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால்; ஆதரவு வழங்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.