வடக்கு – கிழக்கு தழுவிய கர்த்தாலுக்கு ஆதரவு இல்லை; வவுனியா வர்த்தகர் சங்கம்!
14 view
இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறித்த கர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்கவேண்டும் […]
The post வடக்கு – கிழக்கு தழுவிய கர்த்தாலுக்கு ஆதரவு இல்லை; வவுனியா வர்த்தகர் சங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு – கிழக்கு தழுவிய கர்த்தாலுக்கு ஆதரவு இல்லை; வவுனியா வர்த்தகர் சங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
