முத்துநகர் நிலப் பிரச்சினை: மக்களை இன்னும் தவறாக வழிநடத்தும் குழு! பிரதி அமைச்சர் விடுத்த எச்சரிக்கை
18 view
நீதிமன்ற உத்தரவுகள் அல்லது சட்ட சிக்கல்கள் இல்லாத அனைத்து நிலங்களையும் விவசாயிகள் விவசாயத்திற்கு பயடுத்துவதற்கு அனுமதிப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். திருகோணமலை – முத்து நகர் காணிப் பிரச்சினை குறித்து, பிரதி அமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முத்து நகர் நிலப் பிரச்சினை ஜூலை 29, 2025 அன்று அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகம் முன் நடைபெற்ற […]
The post முத்துநகர் நிலப் பிரச்சினை: மக்களை இன்னும் தவறாக வழிநடத்தும் குழு! பிரதி அமைச்சர் விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முத்துநகர் நிலப் பிரச்சினை: மக்களை இன்னும் தவறாக வழிநடத்தும் குழு! பிரதி அமைச்சர் விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.