இராணுவ பிரசன்னங்களை குறைக்க கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்! புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கோரிக்கை
11 view
முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்சி, மத பேதங்களை கடந்து ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இராணுவ பிரசன்னங்களை குறைக்க ஒரு வலுவான போராட்டமாக அமையும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இன்றையதினம் பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 18ம் […]
The post இராணுவ பிரசன்னங்களை குறைக்க கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்! புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவ பிரசன்னங்களை குறைக்க கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்! புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.