திருகோணமலையில் திருடப்பட்ட மாடுகள் மீட்பு!
12 view
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் 7 மாடுகள் பொலிசாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேருவில ஸ்ரீமங்களபுர பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த பாரதிபுரம், மேன்கமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பண்ணையாளர்களின் 27 எருமை மாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கு காணாமல் போயிருந்தன. இவற்றில் இரண்டு வயதான 7 மாடுகள் காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரினால் இன்று மீட்கப்பட்டிருந்தன. இருப்பினும் குறித்த கடத்தல்களில் ஈடுபட்ட நபர்கள் எவரும் கைது […]
The post திருகோணமலையில் திருடப்பட்ட மாடுகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் திருடப்பட்ட மாடுகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
