இஸ்ரேலை கண்டித்து கொழும்பில் பேரணி

9 view
பலஸ்­தீனில் இடம்­பெறும் இஸ்­ரேலின் இன அழிப்பை கண்­டித்தும் சுதந்­திர பலஸ்தீன் இராச்­சியம் ஒன்றை பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு சர்­வ­தே­சத்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பாடு செய்­துள்ள பேர­ணியில் இலங்­கை­யர்­க­ளாக அனை­வரும் ஒன்­று­பட வேண்­டு­மென பலஸ்­தீ­னுக்­காக ஒன்­றி­ணையும் இலங்­கை­யர்கள் அமைப்­பினர் கூட்­டாக வலி­யு­றுத்­தினர்.
The post இஸ்ரேலை கண்டித்து கொழும்பில் பேரணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース