ஹஜ் யாத்திரைக்காக இடைத்தரகர்களிடம் கடவுச் சீட்டை வழங்கி சிக்கிக்கொள்ளாதீர்
9 view
அடுத்த வருடம் ஹஜ் கடமையை செய்ய எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முகவர் நிறுவனங்களிடம் மாத்திரம் தங்கள் கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும். இடைத்தரகர்களிடம் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் பீ.எம்.கரீம் தெரிவித்தார்.
The post ஹஜ் யாத்திரைக்காக இடைத்தரகர்களிடம் கடவுச் சீட்டை வழங்கி சிக்கிக்கொள்ளாதீர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹஜ் யாத்திரைக்காக இடைத்தரகர்களிடம் கடவுச் சீட்டை வழங்கி சிக்கிக்கொள்ளாதீர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.