இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி

10 view
பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் இலங்கை – சவூதி அரே­பிய பாரா­ளு­மன்ற நட்­பு­றவு சங்­கத்தின் தலை­வ­ராக வலு­சக்தி அமைச்சர் குமார ஜய­கொடி அவர்கள் தெரிவு செய்­யப்­பட்டார். இலங்கை – சவூதி அரே­பிய பாரா­ளு­மன்ற நட்­பு­ற­வுச்­சங்­கத்தை மீள ஸ்தாபிப்­ப­தற்­கான கூட்டம் சபா­நா­யகர் (வைத்­தியர்) ஜகத் விக்­கி­ர­ம­ரத்ன அவர்­களின் தலை­மையில் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற போதே இந்தத் தெரிவு இடம்­பெற்­றது. சவூதி அரே­பி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் காலித் ஹமூத் நாஸர் அல்­கஹ்­தானி இந்­நி­கழ்வில் கௌரவ விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டார். அத்­துடன், அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள், பாரா­ளு­மன்ற […]
The post இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース