ஆதனவரியை குறைக்க முடியாது என ஆளும் கட்சி விசேட அமர்விலும் தீர்மானம்! ஊடகங்களுக்கு மட்டுப்பாடு!
20 view
வவுனியா மாநகர சபையின் ஆதனவரி அறவீட்டில் மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்த போதிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் 8:10 என்ற அடிப்படையில் அறவிடுவதாக விசேட அமர்விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வவுனியா மாநகரசபையின் ஆதனவரி தொடர்பான விசேட அமர்வு இன்று காலை இடம்பெற்றது. குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதனவரியை குறைக்க வேண்டும் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தக்கூடாது என்றும் சிலவட்டாரங்களில் உள்ள மக்கள் இதனால் கடுமையாக பாதிப்படைவார்கள் என்றும் […]
The post ஆதனவரியை குறைக்க முடியாது என ஆளும் கட்சி விசேட அமர்விலும் தீர்மானம்! ஊடகங்களுக்கு மட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆதனவரியை குறைக்க முடியாது என ஆளும் கட்சி விசேட அமர்விலும் தீர்மானம்! ஊடகங்களுக்கு மட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.