கல்விச் சீர்திருத்தங்களை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
2 view
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்விக்கான, டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாகாண மட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரதமரின் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள செயலணியினால், தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் அமைப்புடன் மாகாணக் கல்வித் தகவல் அமைப்புகளை ஒருங்கிணைப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகை வளாகத்தில், […]
The post கல்விச் சீர்திருத்தங்களை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்விச் சீர்திருத்தங்களை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.