இலங்கையை உலுக்கிய ஹெலிகொப்டர் விபத்து; நீதிமன்றில் விமானி வழங்கிய வாக்குமூலம்
8 view
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, தெஹியத்தகண்டிய நீதவான் பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி […]
The post இலங்கையை உலுக்கிய ஹெலிகொப்டர் விபத்து; நீதிமன்றில் விமானி வழங்கிய வாக்குமூலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை உலுக்கிய ஹெலிகொப்டர் விபத்து; நீதிமன்றில் விமானி வழங்கிய வாக்குமூலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
