அமைச்சர் குமார ஜயகொடி இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு
10 view
பத்தாவது நாடாளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தெரிவு இடம்பெற்றது. சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ காலித் ஹமூத் நாஸர் அல்கஹ்தானி இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், கௌரவ […]
The post அமைச்சர் குமார ஜயகொடி இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர் குமார ஜயகொடி இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.